மாஸ் டயலாக்குடன் வெளியாகியது ‘அண்ணாத்த’ டீசர்!!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள‌ திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ஏற்கனவே இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் … Continue reading மாஸ் டயலாக்குடன் வெளியாகியது ‘அண்ணாத்த’ டீசர்!!